Monthly Archives: நவம்பர், 2013

பாக்க என்ன இருக்கு?

திருமணமாகி இருபத்தியோரு வருடங்கள் முடிவதை மீண்டும் ஒரு தேனிலவுடன் கொண்டாட நினைத்தோம். மறுபடி கொடைக்கானல் போனால் என்ன என்று எண்ணி அலுவலகத்துடன் தொடர்புடைய விருந்தினர் மாளிகையில் அறை பதிவு செய்ய முயன்றது ஈடேறவில்லை.  வேறென்ன மலைப் பிரதேசம் உள்ளது என்று தேடியபோது குரங்கணி கண்ணில் சிக்கியது . இருபத்தியோராவது தேனிலவை அங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பயண ஏற்பாடுகள் செய்தேன்.  ‘இதுக்கு முன்னாடி, இருபது வாட்டி தேனிலவு போயிருந்தாதான் இது இருபத்தியோராவது ஹனிமூன்’ என்றாள் சுதா. …

Continue reading